செட்டிநாடு சிக்கன் குர்மா செட்டிநாட்டில் மிக அற்புதமான மற்றும் சுவையான ரெசிபியில் சிக்கன் குருமாவும் ஒன்று ,நாக்கை நடனமாட வைக்கும் சுவை மிகுந்த ரெசிபி ,பொதுவாக காரைக்குடி ஹோட்டல்களில் குறிப்பாக மெஸ்களில் ,பரோட்டா, சப்பாத்தி வாங்கினால் சிக்கன் குருமாவும் கொடுப்பார்கள்,கார சாரம் "ஸ்பைஸி டிஷ்" எப்படி செய்வது என்று பார்க்கலாம் . தேவையானவை: கோழிக்கறி - 1/2 கிலோ, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 3 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1தேக்கரண்டி, சோம்புதூள் - 1 தேக்கரண்டி, தேங்காய் - 1 மூடி, கசகசா - 2 தேக்கரண்டி, முந்திரி - 10, பொட்டுக்கடலை - 1 கைப்பிடி, உப்பு - தேவையான அளவு தாளிக்க: ...
Cooking Blog..best & tasty COOKING STORIES are here