தேவையான பொருட்கள் : ஆட்டு குடல் -1 வெங்காயம் - 4 தக்காளி - 4 தேங்காய் - அரை மூடி இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் கரம் மசாலா - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி,- தேவையான அளவு செய்முறை : வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை நன்கு அரைத்து கொள்ளவும். ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் குக்கரில் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு...
Cooking Blog..best & tasty COOKING STORIES are here