வணக்கம் இன்று நாம் மலேசியாவின் முக்கியமான Dish பார்க்க போகிறோம்!!! மலேசியன் சம்பல் இந்த ரெசிபி! நம் நாட்டில் பிரியாணி மசாலா எவ்ளோ முக்கியமோ அந்த அளவிற்கு இந்த மலேசியன் சம்பல் மீக முக்கிய பங்கு வகிக்கின்றது. Malaysian Sambal இது மிகவும் சுவையுடையது! இதில காரம், புளிப்பு,உப்பு, இனிப்பு என்று அணைத்து சுவையும் அடங்கியதாகும். Nasi Lemak மலேசியாவின் புகழ் பெற்ற ரெசிபி இவையாகும். மலேஷியா சென்ற அனைவரும் இதை ருசித்து பார்க்காமல் வரமாட்டார்கள் அப்படிப்பட்ட Nasi Lemak ற்க்கு சுவையை தரக்கூடியது இந்த சம்பல் தான் இதை எப்படி சுலபமாக செய்வது ! Please Click here to WATCH -> MALAYSIAN SAMBAL RECIPE in TAMIL(TAMIL PORT YOUTUBE ) VIEW OTHER RECIPES HERE Sambal is the Malay word for chili paste. It is the most crucial component for Nasi Lemak apart from the rice itself. This is my method to make sambal without shrimp paste. Additional note: 1. Use the Indian onions, which are sweeter than the yellow onions. 2. Use oil instead of water to facilitate blending. (S...
Cooking Blog..best & tasty COOKING STORIES are here