செட்டிநாடு கந்தர் அப்பம்😙
கந்தர் அப்பம் செய்வது மிக எளிது, தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு மாலை நேரத்தில் இதை செய்து கொடுக்கலாம், டிவி பார்த்துக்கொண்டே இதை சாப்பிட்டால் ஆனந்தமாய் இருக்கும், இந்த அருமையான கந்தர் அப்பத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம் .
தேவையானவை :
பச்சரிசி – 1கப்
உளுந்து – 1/4கப்
வெந்தயம் -2டேபிள்ஸ்பூன்
தேங்க்காய்த்துருவல் – 1கப்
வெல்லம் – 1கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஓன்றாக ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இறுதியில் வெல்லம், தேங்காய்த்துருவல் போட்டு அரைத்து ஏலம் சேர்த்து மிதமான சூட்டில், ஒன்று ஒன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
Comments
Post a Comment