நெத்திலி சம்பல் மலேசியாவின் புகழ்பெற்ற உணவில் Nasi Lemak மிக முக்கிய உணவாகும் இந்தியாவில் பிரியாணி என்றால் மலேசியாவில் Nasi Lemak .
இந்த நெத்திலி சம்பல் Nasi Lemak ல் சேர்க்கப்படுகிறது எனவே இதற்க்கு மேலும் சுவையை குடுக்கக்கூடிய மசாலா இவை ஆகும்
இதற்க்கு சம்பல் PASTE மிகவும் முக்கியம் அதை எப்படி செய்வது என்று கிழே உள்ள LINK i பாருங்கள்!
இந்த மலேசியன் சம்பல் இந்தியர்களுக்கும் மிகவும் பிடிக்கும் ஏன் என்றால் இந்த சுவை இந்திய சமையலை நினைவூட்டும் ஆதலால் இதை ஒரு முறை சமைத்து பாருங்களேன்!!! கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் .
இந்த நெத்திலி சம்பலை NASI LEMAK இல் உபயோகப்படுத்துவார்கள் .
இந்த சம்பலில் பல வகை உள்ளது அதில் ஒரு முறை தான் இவை,
எடுத்துக்காட்டாக ஹைட்ரபாத் பிரியாணிக்கும் நம்ம தலப்பாகட்டு பிரியாணிக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா அதே போல் இந்த சம்பாலிலும் பல வகை உள்ளது,
ஆனால் நான் சமைத்த முறை நம் நாவிற்க்கு பழக்கமானது .
இதை எப்படி செய்வது என்று கீழே உள்ள LINK ஐ CLICK செய்யுங்கள்
Comments
Post a Comment