சுவையான கொண்டைக்கடலை குழம்பு !
பொதுவாக கொண்டைக்கடலை மிகவும் சத்தான உணவு என்பார்கள் புரதசத்து அதிகம் உள்ள உணவாகும். சிக்கனில் உள்ள புரதம் இதிலும் உள்ளது NON-VEG விரும்பாதவர்கள் இந்த கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் சுவைமிகுந்த குழம்பு செய்தால் நன்றாகத்தானே இருக்கும் !!!
இங்கே காரம் மிகுந்த கொண்டைக்கடலை குழம்பு செய்துகாட்டியுள்ளோம் . சமைத்து முடித்த பின் வீட்டை குழம்பின் மனம் ஆக்கிரமித்துவிட்டது !! சுவையும் மனமும் அன்று பசியை தூண்டியது !
கண்டிப்பாக இந்த முறையை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள் .
PLEASE CLICK HERE TO WATCH - Spicy Kondaikadali kulambu recipe
Spicy and flavorful channa curry or kuzhambu recipe which is perfect to enjoy with some hot rice or some rotis. It can be had with appam, idiyappam, idly,dosa, pulao and parotta too.
If you try once, then it will become your kid's favorite. Notes: 1. Soak channa overnight or at least 8 hrs, if you forgot, dry roast chickpeas add hot water and soak at least 4-5 hrs. 2. Use only required amount of tamarind water to have a very good real taste or else it will be sour and you cannot enjoy the spiciness. 3. Along with brinjal, you can even add sweet pumpkin . Hope you will give this a try and let me know how it turns out for you. Thank you ( நன்றி). Moral of this cooking recipe : Kondakadalai/Channa/Chickpeas is a good source of protein and fiber. It's offer specific health benefits and consuming them regularly boosts your strength. The End :)
Comments
Post a Comment