அவசரமான உலகில் நாம் அனைவரும் கடிகாரத்தின் நொடிமுள் போல ஓடிக்கொண்டிருக்கிறோம் ... காலை எழுந்து அனைத்தையும் சமைத்துவிட்டு வேலைக்கு செல்வது கடினமாகிவிட்டது .. அப்போது இந்த தக்காளி ப்யூரி செய்து வைத்து கொண்டால் soup , spaghetti , pasta , chutney , ஆகிய dish களுக்கு base ஆக பயன்படுத்திக்கொள்ளலாம் . தேவையான பொருட்கள் தண்ணீர் தக்காளி 5 Vinegar or Lime juice செய்முறை பாத்திரத்தில் வேகவைக்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும் தண்ணீரை கொதிக்க விட வேண்டும் பிறகு நன்கு கொதித்தவுடன் தக்காளியை அதில் போட வேண்டும் . பின்பு தக்காளியின் தோல் உரியும் வரை வேகவைக்க வேண்டும் . தோல் உரியும் பொழுது stove வை Off செய்து விட்டு ஆறும் வரை காத்திருக்க வேண்டும் . பின்பு தக்காளியை எடுத்து தோல் உரித்து வைக்க வேண்டும் . பிறகு Mixie ல் நன்கு அரைத்து கொள்ள வேண்டும் .. தக்காளி ப்யூரி ready !!! "அந்த தக்காளி ப்யூரி யை அப்போதே உபயோகம் செய்யலாம்" "அதை பதப்படுத்தியும் வைத்துக்கொள்ளலாம்" . பதப்படுத்தும் முறை நன்கு அரைத்து எடுத்த...
Cooking Blog..best & tasty COOKING STORIES are here