அடோபோ சிக்கன்
பிலிபைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஒரு சாப்பாட்டு வகையாகும்..இந்த செய்முறையே வித்தியாசமாக இருந்தது ! இந்நாட்டை சேர்ந்தவர்கள் இந்த உணவை விசேஷ நாட்களில் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் , அவர்களின் விருந்தில் இந்த டிஷ் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் ..நம் நாட்டில் மசாலாக்கள் அதிகம் சேர்த்து சமைப்பார்கள் ஆனால் இவர்கள் முறையே வேறு ! சுவையும் செமையாக இருக்கிறது ..
தேவையான பொருட்கள்
- Oil 6 tbsp
- boned chicken 400g
- pepper powder 1 tsp
Adobo sauce தயாரிக்க
- Soy Sauce 3 tbsp
- vinegar 1 &1/2 tbsp
- water 3tbsp
- fish sauce 2 tbsp
- pepsi 6 tbsp
- bay leaves 3 to 4
- (brinji)
- ginger 1/2 inch
- garlic pods 4 to 5
- pepper 1tsp
Comments
Post a Comment