Skip to main content

Posts

DALCHA | how to make dalcha for biryani

Recent posts

தக்காளி ப்யூரி & Storage tips

  அவசரமான உலகில் நாம் அனைவரும் கடிகாரத்தின் நொடிமுள் போல ஓடிக்கொண்டிருக்கிறோம் ... காலை எழுந்து அனைத்தையும் சமைத்துவிட்டு  வேலைக்கு செல்வது கடினமாகிவிட்டது .. அப்போது இந்த தக்காளி ப்யூரி செய்து வைத்து கொண்டால்  soup , spaghetti , pasta , chutney , ஆகிய dish களுக்கு base ஆக பயன்படுத்திக்கொள்ளலாம்  .  தேவையான பொருட்கள்   தண்ணீர்  தக்காளி  5 Vinegar or Lime juice செய்முறை   பாத்திரத்தில் வேகவைக்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும்  தண்ணீரை கொதிக்க விட வேண்டும்  பிறகு நன்கு கொதித்தவுடன் தக்காளியை அதில் போட வேண்டும் . பின்பு தக்காளியின் தோல் உரியும் வரை வேகவைக்க வேண்டும் . தோல் உரியும் பொழுது stove வை Off செய்து விட்டு ஆறும் வரை காத்திருக்க வேண்டும் . பின்பு தக்காளியை எடுத்து தோல் உரித்து வைக்க வேண்டும் . பிறகு Mixie  ல் நன்கு அரைத்து கொள்ள வேண்டும் .. தக்காளி ப்யூரி ready !!! "அந்த தக்காளி ப்யூரி யை அப்போதே உபயோகம் செய்யலாம்"  "அதை பதப்படுத்தியும் வைத்துக்கொள்ளலாம்" . பதப்படுத்தும் முறை  நன்கு அரைத்து எடுத்த...

Philippines நாட்டின் புகழ்பெற்ற சாப்பாடு | Chicken Adobo recipe in Tamil...

அடோபோ சிக்கன்  பிலிபைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஒரு சாப்பாட்டு வகையாகும்..இந்த செய்முறையே வித்தியாசமாக இருந்தது ! இந்நாட்டை சேர்ந்தவர்கள் இந்த உணவை விசேஷ நாட்களில் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் , அவர்களின் விருந்தில் இந்த டிஷ் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் ..நம் நாட்டில் மசாலாக்கள் அதிகம் சேர்த்து சமைப்பார்கள் ஆனால் இவர்கள் முறையே வேறு ! சுவையும் செமையாக இருக்கிறது  .. தேவையான பொருட்கள்  Oil                               6 tbsp boned chicken             400g pepper powder            1 tsp Adobo sauce தயாரிக்க  Soy Sauce             3  tbsp vinegar                  1 &1/2 tbsp water                     3tbsp fish sauce              2 tbsp pepsi...

Gulab jamun Easy & tasty Way

  Gulab jamun recipe Gulab jamun recipe in tamil

எளிய முறையில் பாய் வீட்டு பிரியாணி | Using Rice cooker | ELECTRIC cooker

                                            எளிய முறையில் பாய் வீட்டு பிரியாணி

சிக்கன் க்கு இணையான கொண்டைக்கடலை குழம்பு - சைவம்

சுவையான கொண்டைக்கடலை குழம்பு !   பொதுவாக கொண்டைக்கடலை மிகவும் சத்தான உணவு என்பார்கள் புரதசத்து அதிகம் உள்ள உணவாகும்.  சிக்கனில் உள்ள புரதம் இதிலும் உள்ளது  NON-VEG விரும்பாதவர்கள் இந்த கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்ளலாம்.  இதில் சுவைமிகுந்த குழம்பு செய்தால் நன்றாகத்தானே இருக்கும் !!! இங்கே காரம் மிகுந்த கொண்டைக்கடலை குழம்பு செய்துகாட்டியுள்ளோம் . சமைத்து முடித்த பின் வீட்டை குழம்பின் மனம் ஆக்கிரமித்துவிட்டது !! சுவையும் மனமும் அன்று பசியை தூண்டியது ! கண்டிப்பாக இந்த முறையை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள் . PLEASE CLICK HERE TO WATCH -  Spicy Kondaikadali kulambu recipe Spicy and flavorful channa curry or kuzhambu recipe which is perfect to enjoy with some hot rice or some rotis. It can be had with appam, idiyappam, idly,dosa, pulao and parotta too. If you try once, then it will become your kid's favorite. Notes: 1. Soak channa overnight or at least 8 hrs, if you forgot, dry roast chickpeas add hot water and soak at least 4-5 hrs. 2...

மணமனக்கும் சிக்கன் குழம்பு பாருங்க !!! SPICY RECIPE

  Once Upon a time in TAMILPORT, Cooking Story : Tamilport's Chicken Kulambu மணமனக்கும் சிக்கன் குழம்பு   சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவில் ஒன்று, அதில் பலவகையான ரெசிபி செய்து சாப்பிடலாம் அதில் சிக்கன் குழம்பு மிகவும் சுவையானது !! இதை மிகவும் ருசியாகவும் மணமாகவும்  செய்யவேண்டும் என்றால் கிழே உள்ள வீடியோவை பார்க்கவும்  Please click here to Watch    ------------>    CHICKEN KULAMBU TAMIL Spicy and flavorful chicken curry or kuzhambu recipe which is perfect to enjoy with some hot rice or some rotis. It can be had with appam, idiyappam and parotta too. This kuzhambu is a basic recipe which can be enjoyed with many of your main dishes. I make this often for lunch and it tastes so delicious with plain rice. chicken kulambu in tamil Hope you will give this a try and let me know how it turns out for you. Thank you( நன்றி)