"Chettinad மிளகாய் சட்னி என்றாலே இட்லி, தோசை கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவோம்"...😙😙😙
அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க !!!
மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20,
புளி - சிறிய எலுமிச்சையளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும்.
"தேவைப்பட்டால் சிறிதளவு பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்"
ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.

Yummy it looks. Delicious the outcome is.
ReplyDeleteWaiting for NV recipes author. :)
Thanks for your comment ,
DeleteDefinitely we will give lot of Tasty chettinad NV recipes ASAP
I tried this method ,all of my family members ate more idlys , ery tasty ,thanks
ReplyDelete